165 ரன்கள் விளாசிய ராயல் சேலஞ்சர்ஸ் - புகைப்படங்கள்

மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்துள்ளது.
சிறப்பாக பந்தை விளாசும்  பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி.
சிறப்பாக பந்தை விளாசும் பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி.
Updated on
சிறப்பாக ஆடும் கேப்டன் விராட் கோலி..
சிறப்பாக ஆடும் கேப்டன் விராட் கோலி..
அசராமல் ஓடி வரும் விராட் கோலி.
அசராமல் ஓடி வரும் விராட் கோலி.
சிறப்பாக விளையாடும் கே.எஸ். பாரத்.
சிறப்பாக விளையாடும் கே.எஸ். பாரத்.
சிறப்பாக பந்தை விளாசும் க்ளென் மேக்ஸ்வெல்.
சிறப்பாக பந்தை விளாசும் க்ளென் மேக்ஸ்வெல்.
சிறப்பாக விளையாடும் க்ளென் மேக்ஸ்வெல்.
சிறப்பாக விளையாடும் க்ளென் மேக்ஸ்வெல்.
சிறப்பாக விளையாடும்  விராட் கோலி.
சிறப்பாக விளையாடும் விராட் கோலி.
சிறப்பாக விளையாடும்  விராட் கோலி.
சிறப்பாக விளையாடும் விராட் கோலி.
ஐபிஎல் போட்டியின் போது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவின் கே.எஸ்.பாரத் மும்பை இந்தியன்ஸ் அணியின் கிருனால் பாண்டியாவை ரன் அவுட் செய்ய முயலுகிறார்.
ஐபிஎல் போட்டியின் போது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவின் கே.எஸ்.பாரத் மும்பை இந்தியன்ஸ் அணியின் கிருனால் பாண்டியாவை ரன் அவுட் செய்ய முயலுகிறார்.
மகிழ்ச்சியில் பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி.
மகிழ்ச்சியில் பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி.
அமீரகத்தில் நடைபெற்று வரும் 14ஆவது ஐபிஎல் சீசன்.
அமீரகத்தில் நடைபெற்று வரும் 14ஆவது ஐபிஎல் சீசன்.
கேப்டன் விராட் கோலியுடன் கே.எஸ்.பாரத்.
கேப்டன் விராட் கோலியுடன் கே.எஸ்.பாரத்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com