ச ர் க் க ரை நோயா ளி க ளு க்கு க ண் க ளி லு ள்ள வி ழி த் தி ரை பா தி ப் ப டை ந்து பா ர் வை ம ங் கி ப் போக லா ம். அ தி க ப ட் ச மாக பா ர் வை யி ழ ப் பு ம் ஏ ற் ப ட க் கூ டு ம். இ ந் த ப் பி ர ச் னை இரு வ கை ச ர் க் க ரை நோயா ளி க ளு க் கு ம் வர க் கூ டு ம்.
ச ர் க் க ரை நோய்• உ ள் ள வ ர் க ளு க்கு வி ழி த் தி ரை ப் பகு தி யி ல் ஓடு ம் ர த் த க் குழாய்கள் வீ க் க ம டை கி ன் றன அ ல் லது வி ரி வ டை கி ன் றன; க சி வு ஏ ற் ப டு கி ன் றன அ ல் லது தே வை ய ற்ற பு தி ய ர த் த க் குழாய் க ள் ஏ ற் ப டு கி ன் றன. அத னா ல் வி ழி த் தி ரை ம றை க் க ப் ப ட்டு பா ர் வை க் கு றை பாடு ஏ ற் ப டு கி ற து. இத ற்கு ஆ ங் கி ல த் தி ல் " டயா ப டி க் ரெ ட் டி னோ ப தி ' எ ன்று பெய ர். ஆர ம் ப த் தி ல் எ வ் வி த அ றி கு றி யு ம் தெ ரி யாது. வலி யோ பா ர் வை ம ங் கு வ தோ இரு க் காது. மு ற் றி ய நி லை யி ல் பா ர் வை ம ங் க த் தொட ங் கி வி டு ம்.
என வே, க ண் மரு த் து வ ரை ஆ ண் டு க் கொரு மு றை யா வது ச ந் தி த்து க ண் ப ரி சோ த னை செ ய்து கொ ள் வது அவ சி ய ம். வள ர் ந்த நாடு க ளி லு ம் வள ரு ம் நாடு க ளி லு ம் இ ந் த ப் பி ர ச் னை அ தி க மாக உ ள் ள து. உல க ம் முழு வ து ம் பர வி யு ள்ள இ ந்த ரெ ட் டி னோ ப தி எனு ம் க ண் கோளாறு ப ற் றி இ ந் தி யா வி ல் இ ன் னு ம் மு றை யான கண க் கெ டு ப் பு நட த் த ப் ப ட வி ல் லை. ஆக வே, அ னை த்து ச ர் க் க ரை நோயா ளி க ளு க் கு ம் வி ழி த் தி ரை ந ன் றாக உ ள் ள தா எ ன் ப தை ப் ப ரி சோ தி ப் ப தை க் க ட் டா ய மா க்க வே ண் டு ம். வி ழி த் தி ரை பா தி க் க ப் ப ட் டு ள் ள தா எ ன் ப தை நவீன கரு வி க ள் மூல ம் மி க எ ளி தி ல் க ண் டு பி டி த் து வி ட லா ம். வி ழி த் தி ரை பா தி ப் பைச் சீ ர் ப டு த்த ப ல் வேறு சி கி ச் சை க ள் உ ள் ளன. உ ரி ய நேர த் தி ல் லேச ர் சி கி ச் சை செ ய்து கொ ள் ள லா ம். வி ட் ர க் ட மி என ப் ப டு ம் அறு வை ச் சி கி ச் சை யை ச் செ ய்து கொ ள் ள லா ம். என வே, ச ர் க் க ரை நோயா ளி க ள், க ண் மீது எ ப் போ து ம் ஒரு க ண் வை த் தி ரு ப் பது ந ல் லது. அ டி க் க டி க ண் மரு த் து வ ரி ட ம் செ ன்று, ப ரி சோ த னை செ ய்து கொ ண் டா ல் வி ழி த் தி ரை பா தி ப் பா ல் பா ர் வை ம ங் கா ம லு ம் அ ல் லது பா ர் வை ப றி போகா ம லு ம் பாது கா த் து க் கொ ள் ள லா ம்.
மேலு ம் வி வ ர ங் க ளு க்கு: டா க் ட ர் வி . ரகு ரா ம ன், வி ழி த் தி ரை பா தி ப் பு அறு வை ச் சி கி ச் சை நி பு ண ர், தீ ப ம் க ண் மரு த் து வ ம னை, 72, மேட வா க் க ம் டே ங் க் சா லை, செக ர டே ரி ய ட் கால னி , கீ ழ் ப் பா க் க ம், செ ன் னை } 600010.
தொ. பே.: 65415450, 25321515.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.