ஒரு ஜாரில் பூண்டைப் போட்டு வேகமாக குலுக்கினால் தோல் தனியாக வந்துவிடும்..மைக்ரோவேவ்வில் 20-30 விநாடிகள் வைத்தால் தோல் தனியாக வந்துவிடும்..பூண்டு மீது கத்தியை வைத்து உள்ளங்கையால் நசுக்கினால் தோல் தனியாக வந்துவிடும்..மைக்ரோ வேவ் இல்லை என்றால் பூண்டை வாணலியில் இட்டு லேசாக வறுக்கவும். தோல் தனியாக வந்து விடும்..பூண்டை தண்ணீரில் ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். ஒவ்வொன்றாக எடுத்து தரையில் வைத்து நசுக்கினால் தோல் தனியாக வந்துவிடும்.. - என். எஸ்.தினமணி செய்திமடலைப் பெற... Newsletterதினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threadsஉடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.