

அரைக்கீரை சூப்
தேவையான பொருட்கள்
அரைக் கீரை - ஒரு கட்டு
இஞ்சி (தோல் நீக்கியது) - 10 கிராம்
மிளகு - ஒரு ஸ்பூன்
சீரகம் - ஒரு ஸ்பூன்
பூண்டு - 2 பல்
சோம்பு - ஒரு ஸ்பூன்
லவங்கப் பட்டை. - 5 கிராம்
தக்காளி - 3
தேங்காய்த் துருவல் - 2 கைப்பிடி
சின்ன வெங்காயம் - 5
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை
பயன்கள்
குறிப்பு
அனைத்து காய்களையும் , கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும்.
பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.
கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும் காய்கறி சிகிச்சையாளர்.
Cell : 96557 58609, 73737 10080
Covaibala15@gmail.com
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.