இன்றைய மருத்துவ சிந்தனை: பாகற்காய்.

இன்றைய மருத்துவ சிந்தனை: பாகற்காய்.
இன்றைய மருத்துவ சிந்தனை: பாகற்காய்.


உணவிலும் மாற்றம்!!!
உடலிலும் மாற்றம்!!!!

  • பாகற்காய் இலையை அரைத்துச் சாறு எடுத்து ஆசனவாய்ப் புண்களில் தடவி வந்தால்  புண்கள் விரைவில்  குணமாகும்.
  • பாகற்காய் சாறு(500 மில்லி) , அதில் ஒமத்தை (150 கிராம்) ஊறவைத்து உலர்த்திப் பொடி செய்து , தினமும் 5 கிராம் அளவுக்குச் சாப்பிட்டு வந்தால்  பெருவயிறு கரையும்.
  • பாகற்காயை  வெய்யிலில்  காயவைத்துப் பொடி செய்து , தினமும் உணவு சாப்பிடுவதற்கு முன் சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தலாம்.
  • பாகற்காயின் விதையை அரைத்து பாலில் கலந்து குடித்து வந்தால் வயிற்றுப் பூச்சிகள் ஒழியும்.
  • பாகற்காய் சாற்றில் வெந்தயத்தல ஊறவைத்து உலர்த்திப் பொடி செய்து தினமும் சாப்பிட்டு வந்தால் குடல் நோய்கள் , சர்க்கரை நோய் , உடல் பலவீனம் போன்றவை குணமாகும்.
  • பாகற்காயில் “பீட்டா-கரோட்டின்”மற்றும் “வைட்டமின்-ஏ” உள்ளதால், கண் சம்மந்தமான நோய்களுக்கு தீர்வாக உள்ளது. மேலும் இதில் உள்ள “வைட்டமின்-சி” மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், கண்களுக்கு ஏற்படும் பாதிப்பில் இருந்து உங்களை பாதுகாக்கும்.
  • பாகற்காயை அடிக்கடி உணவில்  சேர்த்துக் கொண்டால்  மூட்டு வலி வராது.

KOVAI  HERBAL CARE
கோவை பாலா ,
இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  Foot and Hand Reflexologist
Cell  :  96557 58609
Covaibala15@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com