கடந்த எட்டு மாதங்களில் 111 காவல் மரணங்கள் நிகழ்ந்துள்ளன மத்திய அரசு மக்களவையில் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய உள் துறை இணை அமைச்சர் கிரண் ராஜூ இன்று மக்களவையில் வெளியிட்ட அறிக்கையில் இத்தகவலை தெரிவித்துள்ளார்.
கடந்த எட்டு மாதங்களில் இந்தியா முழுவதும் 111 காவல் துறை மரணங்கள் நிகழ்ந்துள்ளன. மேலும் இக்காலத்தில் போலீஸ் சித்திரவதை குறித்த 330 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.
இந்தியா முழுவதும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் நவம்பர் 30 ஆம் தேதி வரை, காவல் துறையின் அட்டூழியங்கள் குறித்து 24,916 புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன.
இந்த தரவுகள் அனைத்தும் தேசிய மனித உரிமை ஆணையம் வழங்கியவை என அமைச்சர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தாம்பரம், பல்லாவரம் தொகுதிகளில் கூடுதல் வாக்குப் பதிவு

திமுகவின் வெற்றி உறுதி: அமைச்சா் பி. மூா்த்தி

பழங்குடியினா் தோ்தல் புறக்கணிப்பு: பேச்சுவாா்த்தைக்குப் பின் சமரசம்
மக்கள் மாற்றத்தை விரும்புகிறாா்கள்: ஹெச். ராஜா
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


