தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

பெண்ணிடம் முறைகேடாக நடந்தது தொடர்பாக காவலர் கைது

பெண் ஒருவரிடம் முறைகேடாக நடந்தது தொடர்பாக காவலர் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டார்.

Updated On :15 டிசம்பர் 2015, 9:44 am

பெண் ஒருவரிடம் முறைகேடாக நடந்தது தொடர்பாக காவலர் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டார்.

ஹைதரபாத் நகரின், சைதன்யநகர் காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலர் தேவேந்தர், பி.டி.எல். காலனியில் நேற்று இரவு தகராறில் ஈடுபட்டார். இதை கண்டித்த பொதுமக்களையும் அவர் திட்டினாராம். மேலும், அங்கிருந்த பெண் ஒருவரிடம் தகாக முறையில் நடந்து கொண்டாராம்.

இதுகுறித்து விசாரணை நடத்திய ஹையத்நகர் காவல் நிலைய போலீஸார், இன்று காவலர் தேவேந்தரை கைது செய்து, நீதிமன்ற காவலில் ஒப்படைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.