ராஜஸ்தான் மாநிலத்தின் போக்ரான் பகுதியில் உளவு பார்த்ததாக முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டார்.
ராஜஸ்தான் மற்றும் உத்ர பிரதேச மாநிலங்களின் தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸார் இணைந்து நடத்திய தேடுதல் வேட்டையின் போது முன்னாள் ராணுவ வீரர் பட்வாரி கோர்தன் சிங் கைது செய்யப்பட்டார்.
போக்ரான் நகரில் தான் கடந்த 1974 மற்றும் 1998 ஆம் ஆண்டுகளில் அணு ஆயுத சோதனை நடைபெற்றது.
அதிகாரபூர்வ ரகசிய சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பட்வாரியிடமிருந்து பல ரகசிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீஸார் கூறினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் எப்போது?

சுவாமி மலையில் சித்திரைத் திருவிழா! கொடியேற்றத்துடன் துவக்கம்!
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் வெளியீட்டுத் தேதி இதுவா?
தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

