மும்பை: பிரபல பாலிவுட் பின்னணிப் பாடகர் முக்கேஷ் சந்த் மத்தூரின் 93-வது பிறந்தநாளான இன்று கூகுள் டூடுல் ஒன்றை வெளியிட்டு சிறப்பித்துள்ளது.
இவர், தில்லியில் ஜூலை 22, 1923-ல் ஜோராவார் சந்த் மத்தூர் மற்றும் சந்த் ராணி இருவருக்கும் மகனாகப் பிறந்தார். இவரது குடும்பத்தில் பிறந்த பத்து குழந்தைகளில் முகேஷ் ஆறாவது குழந்தையாவார்.
பாலிவுட்டின் புகழ்பெற்ற நடிகர் மற்றும் இயக்குனரான ராஜ் கபூருக்கு பின்னணிப் பாடகராக பாடலைப் பாடியதற்காக முகேஷ் புகழ்பெற்றார்.
மேலும், 1974 - ரஜ்னிகாந்தா திரைப்படப் பாடலான "கெயின் பார் யோன் பீ தேக்ஹா" என்ற பாடலுக்கு சிறந்த ஆண் பின்னணிப் பாடகருக்கான தேசியத் திரைப்பட விருது இவருக்கு வழங்கப்பட்டது.
27 ஆகஸ்ட் 1976 அன்று, அமெரிக்காவில் மிச்சிகனில் உள்ள டெட்ரோய்ட்டில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்கச் சென்ற போது முக்கேஷ் மாரடைப்பால் இறந்தார்.
இவரின் பிறந்தநாளை சிறப்பிக்கும் விதமாக கூகுள் - டூடுல் ஒன்றை வெளியிட்டு சிறப்பித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

Strong Room-ல் வாக்குப்பதிவு எந்திரங்கள்! சீல் வைத்துப் பாதுகாப்பு!

வாக்குப்பதிவு சதவிகிதம்! வியப்பதற்கு ஒன்றுமில்லை!
அதிக கவனம்பெறும் தேனி வாக்குச்சாவடி! 5 பேரில் வாக்களித்தது எத்தனை பேர்?

வார பலன்கள் (ஏப். 24 - 30) - மீனம்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


