இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகானத்தில் தம்பதியர் மற்றும் அவரது நான்கு வயது குழந்தை கொடூர முறையில் சுட்டுக் கொன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கணவரை வாயிலும், மனைவியை தலையிலும் சுட்டுக் கொன்றுள்ளனர். அவரது நான்கு வயது குழந்தையை கோடாரி மூலம் சரமாரியாக அடித்து கொன்றுள்ளதாக டான் செய்தி நிறுவனம் தெரிவிக்கின்றது.
சடலத்தின் அருகே இருசக்கர வாகனம், அழகு சாதனங்கள் நிறைந்த பர்ஸ் ஒன்று கிடந்துள்ளது. இது கௌரவ கொலையாக இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
இறந்தவர்களின் இரத்தத்தை டி.என்.ஏ சோதனையின் மூலம் கணவன் மனைவி மற்றும் அவரது குழந்தை எனத் தெரிய வந்தது. கொடூர கொலையில் ஈடுபட்ட நபர்களை குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

Strong Room-ல் வாக்குப்பதிவு எந்திரங்கள்! சீல் வைத்துப் பாதுகாப்பு!

வாக்குப்பதிவு சதவிகிதம்! வியப்பதற்கு ஒன்றுமில்லை!
அதிக கவனம்பெறும் தேனி வாக்குச்சாவடி! 5 பேரில் வாக்களித்தது எத்தனை பேர்?

வார பலன்கள் (ஏப். 24 - 30) - மீனம்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


