மக்கள் ஜனநாயகக் கட்சியின் (பிடிபி) தலைவரும், முஃப்தி முகமது சயீதின் மகளுமான மெஹபூபா முஃப்தி இன்று தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க உள்ளார்.
இந்த சந்திப்பின் முக்கியதுவமாக பாஜகவும்-மக்கள் ஜனநாயகக் கட்சியும் இணைந்து மீண்டும் கூட்டணி ஆட்சி அமைப்பது குறித்தும், மார்ச் 24-ம் தேதி நடைபெற உள்ள சட்டமன்ற கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கவும் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும், கடந்த வியாழக்கிழமை மெஹபூபா முஃப்தி தில்லியில் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவை சந்தித்து பேசினார். அப்போது ஜம்மு-காஷ்மீரில் புதிய அரசு அமைப்பது குறித்து நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் இன்று நடைபெறும் சந்திப்பு முக்கியத்துவம் பெரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தாம்பரம், பல்லாவரம் தொகுதிகளில் கூடுதல் வாக்குப் பதிவு

திமுகவின் வெற்றி உறுதி: அமைச்சா் பி. மூா்த்தி

பழங்குடியினா் தோ்தல் புறக்கணிப்பு: பேச்சுவாா்த்தைக்குப் பின் சமரசம்
மக்கள் மாற்றத்தை விரும்புகிறாா்கள்: ஹெச். ராஜா
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


