ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

இந்தியா - சிங்கப்பூர் இடையே 3 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து

இந்தியா - சிங்கப்பூர் இடையே தொழில்நுட்பக் கல்வி உள்ளிட்ட 3 முக்கிய ஒப்பந்தங்கள் இன்று கையெழுத்தாகின.

Updated On :4 அக்டோபர் 2016, 9:20 am


புது தில்லி: இந்தியா - சிங்கப்பூர் இடையே தொழில்நுட்பக் கல்வி உள்ளிட்ட 3 முக்கிய ஒப்பந்தங்கள் இன்று கையெழுத்தாகின.

அரசு முறைப் பயணமாக நேற்று இந்தியா வந்த சிங்கப்பூர் பிரதமர் லீ ஹிசியான் லூங் - இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடையிலான சந்திப்பு புது தில்லியில் இன்று  நடைபெற்றது.

அப்போது, இந்தியா - சிங்கப்பூர் இடையே தொழில்நுட்பக் கல்வி, திறன் வளர்ப்பு உட்பட 3 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.