பெட்ரோல், டீசல் விலை குறைப்பு
பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளன. புதிய விலை இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகின்றது.


பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளன. புதிய விலை இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகின்றது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரம் மற்றும் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை பொறுத்து இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் ஆகிய எண்ணெய் நிறுவனங்கள் 15 நாட்களுக்கு ஒருமுறை பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாற்றி அமைத்து வருகின்றன.
இந்நிலையில் பெட்ரோல், டீசல் விலையை குறைத்து எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இதன்படி, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.16, டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.10 குறைக்கப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...