ராமர் கோயில் கட்ட அவசரச் சட்டம் குறித்து மத்திய அரசு இப்போது எதுவும் யோசிக்கவில்லை: பாஜக தலைவர் கருத்து
ராமர் கோயில் கட்ட அவசரச் சட்டம் கொண்டுவருவது குறித்து மத்திய அரசு இப்போதைக்கு எதுவும் யோசிக்கவில்லை என்று பாஜக தேசிய தலைவர் விஜய் வர்கியா கருத்து தெரிவித்துள்ளார்










