மாநிலங்களவை திமுக குழுத் தலைவரான கனிமொழிக்கு சிறந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினருக்கான விருது
திமுக மகளிர் அணிச் செயலாளரும், மாநிலங்களவை திமுக குழுத் தலைவருமான கனிமொழிக்கு 2016-ஆம் ஆண்டுக்கான சிறந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினருக்கான விருது வழங்கப்பட உள்ளது.










