சிபிஎஸ்இ 10,12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு தேதிகள் அட்டவணை வெளியீடு!

சிபிஎஸ்இ 10,12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு தேதிகள் அட்டவணை வெளியீடு!

சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு தேதிகள் அட்டவணை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
Published on

புதுதில்லி: சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு தேதிகள் அட்டவணை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு தேதிகள் சிபிஎஸ்இ இணையதளத்தில் வெளிடப்பட்டுள்ளது. அதன்படி, சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் பிப்.15 இல் தொடங்கி ஏப்.3 ஆம் தேதி முடிவடைகிறது.

சிபிஎஸ்சி 10 வகுப்பு பொதுத்தேர்வுகள் பிப் 21-இல் தொடங்கி மார்ச் 29 ஆம் தேதி முடிவடைகிறது. அனைத்து தேர்வுகளும் காலை 10.30 மணிக்கு தொடங்கி மதியம் 1.30 மணிக்கு முடிவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  

மேலும் இதனை www.cbsc.nic.in என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com