அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு கடும் சரிவு  

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து கடும் சரிவைச் சந்தித்துள்ளது.  
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு கடும் சரிவு  

புது தில்லி: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து கடும் சரிவைச் சந்தித்துள்ளது.  

இந்திய ரூபாயின் மதிப்பு தினமும் சரிந்து கொண்டே வருகிறது. பல்வேறு நடவடிக்கைகளுக்குப் பிறகும் இந்திய ரூபாய் மதிப்பில் எந்த விதமான மாற்றமும் ஏற்படவில்லை.

இந்நிலையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து கடும் சரிவைச் சந்தித்துள்ளது.   

இன்று அமெரிக்க டாலருக்கு நிகரான இந்தியா ரூபாய் மதிப்பு 74ஐ தாண்டியது. இந்தியா ரூபாய் மதிப்பு 74.10ஐ தொட்டுள்ளது. இது தொடர்ந்து சரியும் என்றும் பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com