ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

ஜம்மு-காஷ்மீரில் சிறிய பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்ததில் 12 பேர் பலி; 10க்கும் மேற்பட்டோர் காயம்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அதிக பயணிகளை ஏற்றிக் கொண்டு வந்த சிறிய பேருந்து 200 அடி பள்ளத்தில் விழுந்ததில் 12 பேர் பலியாகினர். 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

News image
Updated On :6 அக்டோபர் 2018, 7:07 am


ஜம்மு: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அதிக பயணிகளை ஏற்றிக் கொண்டு வந்த சிறிய பேருந்து 200 அடி பள்ளத்தில் விழுந்ததில் 12 பேர் பலியாகினர். 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் கேலா மோட் என்ற இடத்தில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

இந்த விபத்தில் 16 பேர் படுகாயமடைந்து மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். மீட்புப் பணியில் காவல்துறை, ராணுவம், பொதுமக்கள் என பல தரப்பினர் ஈடுபட்டுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.