

கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர் கிழக்கு தில்லி தொகுதியில் பாஜக சார்பில் வேட்புமனு தாக்கல் செய்தார்.
முன்னாள் இந்திய அணி கேப்டன் கௌதம் கம்பீர் சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்றார். இதையடுத்து பாஜக-வில் தன்னை இணைத்துக்கொண்டார்.
இந்நிலையில், தில்லியை பூர்வீகமாகக் கொண்ட கௌதம் கம்பீருக்கு கிழக்கு தில்லி தொகுதியை பாஜக ஒதுக்கியது. இதையடுத்து அவர் அந்த தொகுதிக்கான வேட்புமனுவை செவ்வாய்கிழமை தாக்கல் செய்தார். அப்போது பாஜக மூத்த தலைவர்கள் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.