புது தில்லி: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா கைது செய்யப்படவும் இல்லை, வீட்டுக் காவலில் வைக்கப்படவும் இல்லை, அவரது சுய விருப்பத்தின்பேரில் வீட்டில் இருக்கிறார் என்று மக்களவையில் இன்று அமித் ஷா விளக்கம் அளித்துள்ளார்.
மக்களவையில் இன்று பேசிய தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.பி. சுப்ரியா சுலே, எனக்கு அடுத்த இருக்கையில்தான் ஃபரூக் அப்துல்லா அமர்ந்திருப்பார். ஆனால், அவர் தற்போது அவையிலும் இல்லை, அவரது குரலும் ஒலிக்கவில்லை என்று கூறினார்.
இதற்கு பதிலளித்த அமித் ஷா, அவர் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்படவில்லை, அவர் தனது சுய விருப்பத்தின் பேரில் வீட்டிலேயே இருக்கிறார் என்று விளக்கம் அளித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தொடர்ந்து 2-வது நிதியாண்டில் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி: தமிழ்நாடு சாதனை!

திண்டிவனம்: அரசுப் பேருந்து மீது லாரி மோதல்! ஒருவர் பலி; 40 பேர் காயம்!
கொடைக்கானலில் சைக்கிள் ஓட்டிய முதல்வர் ஸ்டாலின்!

அடுத்த 3 மணி நேரத்துக்கு 4 மாவட்டங்களில் மழை!
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


