மக்கள் சேவை வாரமாக கடைபிடிக்கப்பட உள்ள மோடியின் பிறந்த நாள் 

பிரதமர் மோடியின் பிறந்த நாளை மக்கள் சேவை வாரமாக கடைபிடிப்பது என்று பாரதிய ஜனதா கட்சி முடிவு செய்துள்ளது.
மக்கள் சேவை வாரமாக கடைபிடிக்கப்பட உள்ள மோடியின் பிறந்த நாள் 
Updated on
1 min read

புது தில்லி: பிரதமர் மோடியின் பிறந்த நாளை மக்கள் சேவை வாரமாக கடைபிடிப்பது என்று பாரதிய ஜனதா கட்சி முடிவு செய்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாள் வரும் செப்டம்பர் 17ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனைக் கொண்டாடும் விதமாக, செப்-14 முதல் 20 வரையிலான அந்த ஒரு வாரத்தை  'மக்களுக்கு சேவை செய்யுங்கள்' என்ற பெயரில் கொண்டாடுவது என்று பாஜக முடிவு செய்துள்ளது.

ஹிந்தியில் 'சேவா சம்பத்' என்று இதற்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது என்று பாஜக வட்டாரங்களை மேற்கோள் காட்டி ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com