வாக்கு ஒப்புகைச் சீட்டு தொடர்பான 21 எதிர்க்கட்சிகளின் சீராய்வு மனு: விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புதல்
வாக்கு ஒப்புகைச் சீட்டில் பதிவான வாக்குகளில் 50 சதவீத வாக்குகளை மின்னணு வாக்கு எந்திரத்துடன் ஒப்பிட்டு சரிபார்க்க உத்தரவிடக் கோரி, 21 எதிர்க்கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள சீராய்வு மனு.









