

தரை இலக்குகளை துல்லியமாகத் தாக்கும் இரு பிரம்மோஸ் சூப்பா்சானிக் ஏவுகணைகள் விமானப் படை நடவடிக்கையின் போது வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.
அக்டோபர் 21 மற்றும் 22 ஆகிய இரு தினங்களில் அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளில் ஒன்றான ட்ராக் தீவில் இந்திய விமானப் படையின் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
வழக்கமாக இந்த நடைமுறையின் போது இரு பிரம்மோஸ் ஏவுகணைகளும் திட்டமிட்டபடி இலக்குகளை சரியாகச் சென்று தாக்கியதைத்தொடர்ந்து அவை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.