
ஆம் ஆத்மி கட்சியின் அதிருப்தி எம்.எல்.ஏ. அல்கா லம்பா தில்லியில் இன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்தார்.
ஆம் ஆத்மி கட்சியின் சாந்தினி சௌக் எம்எல்ஏவாக அல்கா லம்பா உள்ளார். இவருக்கும், கட்சித் தலைமைக்கும் இடையே கடந்த சில மாதங்களாக கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. இதைத் தொடர்ந்து, கட்சித் தலைமையை அவர் வெளிப்படையாக விமர்சித்து வருகிறார்.
இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் அதிருப்தி எம்.எல்.ஏ. அல்கா லம்பா தில்லியில் இன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்தார். இதையடுத்து அவர் விரைவில் காங்கிரஸ் கட்சியில் சேரலாம் எனக் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.