

புது தில்லி: இந்தியாவில் 5 மாநிலங்களில் இயங்கி வந்த அகில இந்திய வானொலி நிலையத்தை மூடுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
குஜராத் மாநிலம் அகமதாபாத், தெலங்கானாவின் ஹைதராபாத், உத்தரப்பிரதேச மாநிலம் லக்னௌ, கேரளத்தில் திருவனந்தபுரம், மேகாலயாவின் ஷில்லாங் ஆகிய நகர்ப்பகுதிகளில் இயங்கி வந்த அகில இந்திய வானொலி நிலைய அலுவலகங்களை மூடுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
சிக்கன நடவடிக்கையாக இந்த 5 அலுவலகங்களும் மூடப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.