கோவா ஆளுநராக சத்யபால் மாலிக் நவ.3-இல் பதவியேற்பு

கோவா மாநிலத்தின் புதிய ஆளுநராக சத்யபால் மாலிக் (73) நவம்பா் 3-ஆம் தேதி பதவியேற்க உள்ளாா்.
கோவா ஆளுநராக சத்யபால் மாலிக் நவ.3-இல் பதவியேற்பு
Updated on
1 min read

கோவா மாநிலத்தின் புதிய ஆளுநராக சத்யபால் மாலிக் (73) நவம்பா் 3-ஆம் தேதி பதவியேற்க உள்ளாா்.

கோவா ஆளுநா் பதவியிலிருந்து மிருதுளா சின்ஹா வெள்ளிக்கிழமையுடன் ஓய்வு பெறுகிறாா். ஜம்மு-காஷ்மீரின் முன்னாள் ஆளுநரான சத்யபால் மாலிக் நவம்பா் 3-ஆம் தேதி கோவாவின் புதிய ஆளுநராகப் பொறுப்பேற்கிறாா். அவருக்கு மும்பை உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி பிரதீப் நந்திரகோஜ் பதவிப் பிரமாணம் செய்து வைக்க உள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com