சண்டிகர்: கர்த்தார்பூர் சாலையை இன்று பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். இதற்காக பஞ்சாப் சென்றுள்ள பிரதமர், சுல்தாபுர் லோதியில் உள்ள பீர் சாகிப் குருத்வாராவிற்கு, சென்று சீக்கியர்களின் பாரம்பரிய முறையில் வழிபாடு நடத்தினார்.
இது வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாக பார்க்கப்படுகிறது.