Enable Javscript for better performance
நகைக் கடை உரிமையாளர் வீட்டில் நவராத்திரி பூஜை: அமிதாப், விஜய் சேதுபதி பங்கேற்ற ஸ்பெஷல் விடியோ- Dinamani

சுடச்சுட

    

    நகைக் கடை உரிமையாளர் வீட்டில் நவராத்திரி பூஜை: அமிதாப், விஜய் சேதுபதி பங்கேற்ற ஸ்பெஷல் விடியோ

    By DIN  |   Published on : 09th October 2019 01:33 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    kalyan_kolu

    நகைக் கடை உரிமையாளர் வீட்டில் நவராத்திரி பூஜை


    கல்யாண் நகைக்கடை உரிமையாளர் வீட்டில் நடைபெற்ற நவராத்திரி பூஜையில் பிக் பி என்று அன்போடு அழைக்கப்படும் அமிதாப் பச்சான், நடிகர் விஜய் சேதுபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    கேரள மாநிலம் திரிசூரில் உள்ள கல்யாண் நகைக் கடை உரிமையாளர் கல்யாணராமன் குடும்பத்தினர் நடத்திய நவராத்திரி விழா கோலாகலமாக நடைபெற்றது.

    இவ்விழாவில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமல்லாமல், நாட்டின் பல்வேறு முக்கியப் பிரபலங்கள், திரையுலக ஜாம்பவான்கள், அரசியல் பிரமுகர்கள், மாநில அமைச்சர்கள் என நவராத்திரி விழா கலைகட்டியது.

    விதவிதமான பொம்மைகளும், கடவுளின் திருவுருவச் சிலைகளும் அலங்கரித்த இந்த நவராத்திரி பூஜையைக் காண திரைப்பட நடிகர் விஜய் சேதுபதி மற்றும் மலையாள நடிகர், நடிகைகள் பங்கேற்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai