இந்தியாவில் 600-ஐத் தாண்டியது பலி எண்ணிக்கை

​இந்தியாவில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பலியானோரின் எண்ணிக்கை 603 ஆக உயர்ந்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read


இந்தியாவில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பலியானோரின் எண்ணிக்கை 603 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதித்தோர் மற்றும் பலியானோர் எண்ணிக்கை குறித்த சமீபத்திய தகவலை மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.

அதன்படி,

மொத்தம் பாதித்தோர்: 18,985

குணமடைந்தோர்/இடம்பெயர்ந்தோர்: 3,260

பலியானோர்: 603

சிகிச்சை பெற்று வருவோர்: 15,122
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com