இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு! அரக்கோணம்-திருத்தணி மின்சார ரயில் இன்றுமுதல் 21 நாள்களுக்கு ரத்துஇளநிலை நீட் தேர்வு: இன்று ஹால் டிக்கெட் வெளியீடு!ஊழியா்கள் - அதிகாரிகளுக்கு ஊதிய உயா்வு: பொதுத் துறை வங்கிகளுக்கு அரசு அறிவுறுத்தல்நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்!ஈரானுடன் அமைதிப் பேச்சு: பாகிஸ்தானுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் செல்ல மாட்டார்கள்! - டிரம்ப்
/

வீட்டுக்குள்ளேயே இருங்கள்.. வாகனம் மூலம் பிரசாரம் மேற்கொண்ட மம்தா பானர்ஜி

கரோனா தொற்றில் இருந்து தற்காத்துக் கொள்ள வீட்டுக்குள்ளேயே இருங்கள் என்று, வாகனம் மூலம் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பிரசாரம் மேற்கொண்டார்.

News image
Updated On :21 ஏப்ரல் 2020, 12:24 pm

கொல்கத்தா: கரோனா தொற்றில் இருந்து தற்காத்துக் கொள்ள வீட்டுக்குள்ளேயே இருங்கள் என்று, வாகனம் மூலம் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பிரசாரம் மேற்கொண்டார்.

கொல்கத்தாவின் ராஜாபஜார் பகுதியில் வாகனத்தில் வந்த முதல்வர் மம்தா பானர்ஜி, ஒலிப்பெருக்கி மூலம் பொதுமக்களுக்கு கரோனா தொற்று குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

வீடுகளுக்குள்ளேயே இருங்கள், கரோனாவுக்கு எதிரான போராட்டத்துக்கு ஆதரவு கொடுங்கள் என்று மம்தா பானர்ஜி மக்களுக்கு எடுத்துச் சொல்லி கரோனா குறித்து பிரசாரம் மேற்கொண்டார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.