

மும்பை: மும்பையில் ஒரு மருத்துவமனையின் மருத்துவர் உட்பட 6 மருத்துவ ஊழியர்களுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள பாட்டியா மருத்துவமனையில் பணியாற்றி வரும் மருத்துவர் உட்பட 6 பேருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆறு பேரும் பாட்டியா மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். அனைவரும் நலமுடன் இருக்கிறார்கள் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.