ஜம்மு-காஷ்மீர்: 4 அடையாளம் தெரியாத பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
ஜம்மு-காஷ்மீர் பகுதியில் பாதுகாப்புப்படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஏற்கனவே 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், தற்போது மேலும் 2 அடையாளம் தெரியாத பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.









