கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

4 மாநிலங்களில் கரோனா தடுப்பூசி ஒத்திகை: மத்திய அரசு

நாட்டில் 4 மாநிலங்களில் அடுத்த வாரம் கரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெறும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :25 டிசம்பர் 2020, 7:41 am

DIN

நாட்டில் 4 மாநிலங்களில் அடுத்த வாரம் கரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெறும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கரோனா தடுப்பூசியை பயன்பாட்டிற்கு கொண்டுவரும் வகையில் முன்னோட்ட நடவடிக்கையாக இந்த ஒத்திகை நடைபெறுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கரோனாவிற்கு தடுப்பு மருந்து கண்டறியும் பணியில் உலக நாடுகள் மும்முரம் காட்டி வருகின்றன. அந்தவகையில் இந்தியாவிலும் உள்நாட்டு கரோனா தடுப்பூசி மருந்து தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதற்கு பல்வேறு கட்ட பரிசோதனைகள் நடைபெற்று வரும் நிலையில், அடுத்த வாரம் கரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

ஆந்திரம், அசாம், குஜராத், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் கரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா தடுப்பூசியை பயன்பாட்டிற்கு கொண்டுவரும் வகையில் முன்னோட்ட நடவடிக்கையாக 4 மாநிலங்களில் ஒத்திகை நடைபெறவுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.