புது தில்லி: பறக்க முடியாத புறாவும், நடக்க முடியாத நாய்க்குட்டியும் நட்பால் இணைந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
லாப நோக்கற்ற அமைப்பான மியா அறக்கட்டளை ஃபேஸ்புக்கில் பதிவிட்ட இந்த புகைப்படத்தில், இங்கு ஒரு புதிய நட்பு உருவாகி வருகிறது. ஹார்மென் மற்றும் லூண்டி என்று பதிவிடப்பட்டிருந்தது.
உடல் ஊனமுற்ற பறவைகள் மற்றும் விலங்குகளை எடுத்து பராமரித்துவரும் மியா அறக்கட்டளை வெளியிட்ட இந்தப் புகைப்படம், உலக மக்கள் பலராலும் விரும்பப்பட்டு மிகப்பெரிய சாதனையையும் படைத்துள்ளது.
இது குறித்தும் மியா அறக்கட்டளை ஒரு தகவலை தெரிவித்துள்ளது. இந்த புகைப்படம் பதிவிட்ட 24 மணி நேரத்தில் 50 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர். எங்கள் சின்னஞ்சிறு தோழர்கள் பற்றிய கதை உலகம் முழுவதும் பரவிவிட்டது என்றும் கூறியுள்ளது.
இந்த நட்பை வரவேற்றும் பாராட்டியும் தொடர்ந்து கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பேரவைத் தோ்தல்: மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான உதவிகள் செயலி மூலம் செய்ய ஏற்பாடு

வேதாரண்யம் - தக்க வைக்கும் முனைப்பில் அதிமுக!

ஆன்மிக நகரத்தில் வெல்லப்போவது யாா்? திமுக-பாஜக கடும் போட்டி!

நெய்வேலியில் திமுக-அதிமுக நேரடி பலப்பரீட்சை...!
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


