அனைவரையும் விலைக்கு வாங்கிவிடலாம் என்று மோடி நினைக்கிறார்: ராகுல் ட்வீட்
இவ்வுலகில் அனைவரையும் விலைக்கு வாங்கிவிடலாம் அல்லது மிரட்டிவிடலாம் என்று பிரதமர் மோடி நினைப்பதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது ட்விட்டர் பதிவின் மூலமாக கடுமையாகத் தாக்கியுள்ளார்.









