ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

வீரருக்கு கரோனா: இந்திய ராணுவத் தலைமையகத்தின் ஒரு பகுதிக்கு சீல் வைப்பு

வீரர் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, புது தில்லியில் உள்ள இந்திய ராணுவத்தின் தலைமையகமான சேனா பவன் கட்டடத்தின் ஒரு பகுதிக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :15 மே 2020, 9:04 am

PTI


புது தில்லி: வீரர் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, புது தில்லியில் உள்ள இந்திய ராணுவத்தின் தலைமையகமான சேனா பவன் கட்டடத்தின் ஒரு பகுதிக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

ஒரு வீரருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவர் பணியாற்றி வந்த வளாகத்தின் ஒரு பகுதி பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது. அப்பகுதி முழுவதும் கிருமிநாசினி தெளித்து சுத்தப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அந்த வீரருடன் தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறிந்து அவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.