அபராதத்தை ரொக்கமாக வசூலிப்பதை தவிர்க்கலாம்: தில்லி உயர் நீதிமன்றம்
கரோனா விதிமுறைகளை மீறும் பொதுமக்களிடமிருந்து அபராதத் தொகையை ரொக்கமாக வசூலிப்பதை தவிர்க்கலாம் என்று தில்லி அரசுக்கும், காவல்துறை அதிகாரிகளுக்கும் தில்லி உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

தில்லி உயர் நீதிமன்றம்







