ஐபில் 2026 - மும்பைக்கு 241 ரன்கள் இலக்குஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் அனைத்து கப்பல்களும் முற்றுகையிடப்படும் : அதிபர் டொனால்ட் டிரம்ப்பாஜகவுக்கு விழும் ஒவ்வொரு வாக்கும் அரசியலமைப்பை காக்கும் விழுமியங்கள் மீது விழும் மரண அடி: மு.க. ஸ்டாலின்ஐபிஎல் போல தேர்தல் முடிவு! தில்லி தோற்று தமிழ்நாடு வெல்ல வேண்டும்! - மு.க. ஸ்டாலின்ஜன நாயகன் படம் கசிந்த விவகாரம்: 6 பேர் கைது!ஈரானுக்கு இதைவிடச் சிறந்த ஆஃபர் வழங்க முடியாது! - அமெரிக்க துணை அதிபர்ஈஸ்டர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி உக்ரைன் தாக்குதல்: ரஷியா குற்றச்சாட்டுபாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி: 500 கோடி டாலர் வழங்கும் சௌதி, கத்தார்! புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி
/

பிளாஸ்மா தானம் செய்தார் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்

மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானும் பிளாஸ்மா தானம் செய்துள்ளார். 

News image
Updated On :3 அக்டோபர் 2020, 2:35 pm

மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானும் பிளாஸ்மா தானம் செய்துள்ளார். 

மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான். இவருக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சிகிச்சைக்கு பிறகு அவர் கரோனாவிலிருந்து மீண்டார். 

கரோனா நோய் தொற்றில் இருந்து மீண்ட பலர் பிளாஸ்மா தானம் செய்து வருகின்றனர். அந்த வகையில் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானும் பிளாஸ்மா தானம் செய்துள்ளார்.

ஒடிசா மாநிலம், கட்டாக்கில் உள்ள எஸ்சிபி மருத்துவமனையில் இன்று அவர் பிளாஸ்மதா தானம் செய்தார். அப்போது கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க கரோனாவிலிருந்து மீண்டவர்கள் பிளாஸ்மா தானம் செய்ய முன்வர வேண்டும் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.