கடந்த 24 மணி நேரத்தில் 9,70,173 மாதிரிகள் சோதனை: ஐசிஎம்ஆர் தகவல்
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 9,70,173 கரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ஐசிஎம்ஆா்) தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 9,70,173 மாதிரிகள் சோதனை








