நாட்டில் கரோனா பாதிப்பு 78,64,811: குணமடைந்தோரின் எண்ணிக்கை 70,78,123-ஆக அதிகரிப்பு
நாடு முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 78,64,811 ஆக உள்ளது. தொற்றில் இருந்து இதுவரை 70 லட்சத்து 78 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் குணமடைந்தனா். இது, மொத்த பாதிப்பில் 90.00 சதவீதமாகு









