இந்தியா - அமெரிக்கா இடையே பாதுகாப்பு, வெளியுறவு அமைச்சர்கள் பேச்சு
இந்தியா - அமெரிக்கா இடையே பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் இடையேயான பேச்சுவார்த்தை புது தில்லியில் உள்ள ஹைதராபாத் மாளிகையில் இன்று காலை தொடங்கியது.

இந்தியா - அமெரிக்கா இடையே பாதுகாப்பு, வெளியுறவு அமைச்சர்கள் பேச்சு