தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

மும்பை: அடுக்குமாடி கட்டடம் இடிந்த விபத்தில் மூதாட்டி பலி

மகாராஷ்டிரத்தில் அடுக்குமாடு குடியிருப்பின் 3 மற்றும் 7வது மாடி இடிந்து விழுந்ததில் 65 வயது முதியவர் உயிரிழந்தார். 5 படுகாயம் அடைந்துள்ளனர்.

News image
கோப்புப்படம்
Updated On :2 செப்டம்பர் 2020, 11:21 am

DIN

மகாராஷ்டிரத்தில் அடுக்குமாடு குடியிருப்பின் 3 மற்றும் 7வது மாடி இடிந்து விழுந்ததில் 65 வயது முதியவர் உயிரிழந்தார்.


மகாராஷ்டிரத்தில் மும்பை நகரின் டோங்ரி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 3 மற்றும் 7வது மாடி திடீரென இடிந்து விழுந்தது. உடனடியாக தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது. 

இதனைத்தொடர்ந்து நிகழ்விடத்திற்கு வந்த வீரர்கள் இடிபாடுகளில் சிக்கியிருந்த 6 பேரை பத்திரமாக மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். 

விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதனிடையே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 65 வயது மூதாட்டி சிகிச்சை பலனின்று உயிரிழந்ததாக பிரஹன்மும்பை நகராட்சி தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.