சங்ககிரி: கலியனூர் தேசிய நெடுஞ்சாலையில் தனியார் பேருந்து மீது லாரி மோதியதில் மூவர் பலி
சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே உள்ள கலியனூர் தேசியநெடுஞ்சாலையோரம் பழுதாகி நின்று கொண்டிருந்த தனியார் பேருந்தின் பின்புறம் செவ்வாய்க்கிழமை காலை லாரி மோதியதில் பேருந்து ஓட்டுநர் உள்பட மூவர் உயிரிழந்தனர்





_.jpeg)





