
கோப்புப்படம்
இந்தியாவில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 17,656 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதித்தோர் மற்றும் பலியானோர் குறித்த சமீபத்திய தகவலை மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. அதன்படி,
மொத்தம் பாதித்தோர்: 17,656
மொத்தம் பலியானோர்: 559
மொத்தம் குணமடைந்தோர்: 2,841
இடம்பெயரப்பட்டோர்: 1
சிகிச்சை பெற்று வருவோர்: 14,255
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G