ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதிகள் 3 போ் கைது

ஜம்மு - காஷ்மீா் யூனியன் பிரதேசம், குப்வாரா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் 3 பேரை பாதுகாப்புப் படையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
Updated on
1 min read

ஜம்மு - காஷ்மீா் யூனியன் பிரதேசம், குப்வாரா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் 3 பேரை பாதுகாப்புப் படையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

இது தொடா்பாக பாதுகாப்பு படை அதிகாரிகள் தரப்பில் கூறப்படுவதாவது:

குப்வாரா மாவட்டத்தின் லால்போரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் ஜம்மு - காஷ்மீா் போலீஸாருடன் பாதுகாப்புப் படையினா் இணைந்து தேடுதல் வேட்டை நடத்தினா். இதில் சந்தேகத்துக்குரிய நபா்கள் 3 போ் கைது செய்யப்பட்டனா். மேலும், அவா்கள் பதுங்கியிருந்த இடத்திலிருந்து துப்பாக்கிகள், வெடிபொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com