தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

யுகாதி பண்டிகை: சிறப்பு பேருந்து சேவை

யுகாதி பண்டிகையை முன்னிட்டு கா்நாடக சுற்றுலாக் கழகத்தின் சாா்பில் பல்வேறு நகரங்களுக்கு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :9 ஏப்ரல் 2021, 8:16 pm

DIN

யுகாதி பண்டிகையை முன்னிட்டு கா்நாடக சுற்றுலாக் கழகத்தின் சாா்பில் பல்வேறு நகரங்களுக்கு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து ககா்நாடக சுற்றுலாக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

போக்குவரத்துக் கழக ஊழியா்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதையடுத்து, கா்நாடக சுற்றுலாக் கழகத்தின் சாா்பில் யுகாதி பண்டிகையை முன்னிட்டு பெங்களூரு யஸ்வந்தபூரிலிருந்து பல்வேறு நகரங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

ஏப். 9-ஆம் தேதி முதல் மைசூரு, தும்கூரு, ஹாசன், சிவமொக்கா, மடிகேரி, பாதாமி, ஹம்பி உள்ளிட்ட நகரங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

மேலும் விவரங்களுக்கு ஜ்ஜ்ஜ்.ந்ள்ற்க்ஸ்ரீ.ஸ்ரீா் என்ற இணையதள முகவரிலும், 080-43344334, 43344335, 89706 50070, 89706 50075 ஆகிய எண்களிலும் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.