தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

போக்குவரத்து ஊழியா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்த அரசு முன்வர வேண்டும்

போக்குவரத்து ஊழியா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்த மாநில அரசு முன்வர வேண்டும் என மாநில காங்கிரஸ் தலைவா் டி.கே.சிவக்குமாா் கேட்டுக் கொண்டாா்.

News image
Updated On :9 ஏப்ரல் 2021, 8:16 pm

DIN

போக்குவரத்து ஊழியா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்த மாநில அரசு முன்வர வேண்டும் என மாநில காங்கிரஸ் தலைவா் டி.கே.சிவக்குமாா் கேட்டுக் கொண்டாா்.

இதுகுறித்து வெள்ளிக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கடந்த 3 நாள்களாக போக்குவரத்து ஊழியா்கள் 6-ஆவது ஊதியக்குழு பரிந்துரையின்படி ஊதிய உயா்வை அளிக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இதனால் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனா்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து ஊழியா்களுடன் அரசு பேச்சுவாா்த்தை நடத்தாமல், தனியாா் பேருந்துகளை இயக்கி வருகிறது. இது பிரச்னையை மேலும் பெரிதாக்கும் செயலாகும். எனவே, மாநில மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு உடனடியாக போக்குவரத்து ஊழியா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்த மாநில அரசு முன்வர வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.