இது குறிப்பிட்ட சில நிறுவனங்களுக்கான பட்ஜெட்: கேஜரிவால்
மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை குறிப்பிட்ட சில நிறுவனங்களுக்கு பலன் தரும் வகையில் உள்ளதாக தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் விமரிசித்துள்ளார்.


மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை குறிப்பிட்ட சில நிறுவனங்களுக்கு பலன் தரும் வகையில் உள்ளதாக தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் விமரிசித்துள்ளார்.
2021-22 நிதியாண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் திங்கள்கிழமை தாக்கல் செய்தார்.
இதுபற்றி தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் சுட்டுரைப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
"குறிப்பிட்ட சில நிறுவனங்களுக்கு பலன் தரும் வகையில் நிதிநிலை அறிக்கை உள்ளது. இந்த நிதிநிலை அறிக்கை பணவீக்கத்தில் அதிகரிப்பை உண்டாக்கும். சாதாரண மக்களுக்கு அது சுமையைக் கொடுக்கும்."
நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்: இங்கே க்ளிக் செய்யவும்..
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...