

பிரதமரின் வளர்ச்சித் திட்டம் பொதுத்துறை நிறுவனங்களின் வளர்ச்சியை பாதிக்கும் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல்காந்தி விமர்சித்துள்ளார்.
இது குறித்து சுட்டுரையில் அவர் பதிவிட்டுள்ளதாவது, பிரதமர் நரேந்திர மோடியின் வளர்ச்சித் திட்ட மாதிரி பொதுத்துறை நிறுவனங்களின் வளர்ச்சியை கடுமையாக பாதிக்கும். இது நாட்டிற்கு தீங்கு விளைவிக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.