ஸ்புட்னிக் வி தடுப்பூசி உற்பத்திக்கு அனுமதி கோரும் சீரம் நிறுவனம்

கோவிஷீல்ட் கரோனா தடுப்பூசி தயாரிக்கும் சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனம் ரஷியாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை உற்பத்தி செய்ய விருப்பம் தெரிவித்துள்ளது.

சோதனை ஓட்டமாக ஸ்புட்னிக்  தயாரிக்க மத்திய மருந்து கட்டுப்பாட்டு வாரியத்திடம் சீரம் நிறுவனம் அனுமதி கோரியுள்ளது.

தற்போது டாக்டர் ரெட்டி நிறுவனம் ரஷிய நேரடி முதலீட்டு நிறுவனத்துடன் இணைந்து ஸ்புட்னிக் வி தடுப்பூசியைத் தயாரித்து வருகிறது.

ரஷிய நிறுவனத்துடன் இணைந்து ரெட்டி நிறுவனம் இதுவரை 250 மில்லியன் டோஸ் தடுப்பூசிகளை உற்பத்தி செய்துள்ளது.

சீரம் இன்ஸ்டிடியூச் ஆஃப் இந்தியா நிறுவனம், கோவிஷீல்ட் கரோனா தடுப்பூசியை உற்பத்தி செய்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com